வவுனியாவில் கர்ப்பிணி மீது வாள்வெட்டு தாக்குதல்!

வவுனியா, பம்பைமடு பகுதியில் வீதியில் சென்ற தாய் மற்றும் மகள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது அவர்கள் அணிந்திருந்த நகைகள் மற்றும் பணம் என்பனவும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் வசிக்கும் தாயும், எட்டு மாத கர்ப்பிணியான அவரது மகளும் புத்தாண்டு தினத்தன்று (14.04) மோட்டார் சைக்கிளில் வவுனியா நகரில் இருந்து பூவரசன்குளம் நோக்கி சென்றுள்ளனர். பூவரசன்குளம் பொலிஸார் விசாரணை இரவு 8.30 மணியளவில் … Continue reading வவுனியாவில் கர்ப்பிணி மீது வாள்வெட்டு தாக்குதல்!